எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்
எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம் இந்த பதிவில் எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம் பதிவை காணலாம். நேர்மறையான வாழ்க்கை தத்துவங்கள் மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி ஒவ்வொரு நாளையும் வெற்றிக்கான நாளாக மாற்றக்கூடியவை. வாழ்க்கையில் அதிக துன்பத்தால் துண்டு இருக்கும் போது இந்த வரிகள் மனதிற்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியை கொடுத்து ஊக்கப்படுத்தும்.🙏 எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம் எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த நினைக்காதீர்கள்.. சில உணர்வுகளை மனதுக்குள் கட்டுப்படுத்தினாலே போதும்.. பல பிரச்சனைகள் சரியாகி விடும். காலம் போடும் கணக்கை இறைவனை தவிர யாராலும் மாற்ற முடியாது.. அதனால் நல்லதை நினை.. நல்லதை செய்.. மற்றதை இறைவன் பார்த்துக் கொள்வான். வாழ்க்கை என்னும் பரீட்சையில் இதயம் சொல்லும் சொல்லை நம்பி தோல்வியடைந்து விடாதே.. உன் மூளையின் சொல் கேட்டு வாழ்க்கையில் முன்னேறி வெற்றி அடைந்து விடு.! ஒரு துன்பத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்.. அந்தத் துன்பத்தை வேறு யாருக்கும் கொடுக்காமல் இருப்பதே.! பொய்மை எப்போதும் ஓங்கு...